Breaking
காணி விடுவிப்பை வலியுறுத்தி கேப்பாப்பிலவு மக்கள் 25ஆவது நாளாக தொடர் போராட்டம்!
WorldVirakesari

காணி விடுவிப்பை வலியுறுத்தி கேப்பாப்பிலவு மக்கள் 25ஆவது நாளாக தொடர் போராட்டம்!

July 19, 2026·1 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01கேப்பாப்பிலவு கிராம மக்கள் 25வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
  2. 02பொருள் விடுவிக்க சீர் நடவடிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படுகிறது.
  3. 03தமிழ் அரசுக்கட்சியின் உறுப்பினர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
  4. 04சிறீதரன் மற்றும் ரவிகரன் போராட்டத்தில் பகுதியாக உள்ளனர்.
  5. 05போராட்டம் குறித்து தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன.

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட, கேப்பாப்பிலவு கிராமமக்கள் தமது பூர்வீகக் காணியை விடுவிக்க வலியுறுத்தி 25ஆவது நாளாக நேற்று (18) சனிக்கிழமை தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கேப்பாப்பிலவு மக்களின் 25 ஆவது நாள் தொடர் போராட்டத்தில் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் துரைராசா ரவிகரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

அத்தோடு இவ்வாறு போராட்டத்தில் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன், வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மற்றும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு மக்களாலும் போராட்டம் தொடர்பான தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/253627
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
போராட்டம்கேப்பாப்பிலவுஇலங்கைதமிழ்அரசியல்
BestWeb.lk Top Web 2026 June Qualified