Breaking
Sword, Live Grenades Discovered From ASP's House in PallekeleSword, Live Grenades Discovered In Pallekele House During Police RaidMalaysian National Arrested At BIA With Cocaine Worth Rs. 90.8 Millionசந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionLeading clothing retailer owner remanded over Customs probeProtecting street animals a shared responsibility, says Prime MinisterSword, Live Grenades Discovered From ASP's House in PallekeleSword, Live Grenades Discovered In Pallekele House During Police RaidMalaysian National Arrested At BIA With Cocaine Worth Rs. 90.8 Millionசந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionLeading clothing retailer owner remanded over Customs probeProtecting street animals a shared responsibility, says Prime Minister
அலவத்துகொடையில் மண் மேடு இடிந்து விழுந்து ஒருவர் பலி!
WorldVirakesari

அலவத்துகொடையில் மண் மேடு இடிந்து விழுந்து ஒருவர் பலி!

July 18, 2026·1 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01கண்டி - அலவத்துகொடை பகுதியில் மண் மேடு சரிந்து விழுந்தது.
  2. 0249 வயதுடைய நபர் உயிரிழந்தார்.
  3. 03கட்டுமானப் பணியில் ஈடுபட்டு இருந்த போது நிகழ்வு நடந்தது.
  4. 04மீட்கப்பட்டவர் hospitalக்கு கொண்டு செல்லப்பட்டார்.
  5. 05வைத்தியர்கள் அவர் இறந்தாக உறுதிப்படுத்தினர்.
  6. 06சடலம் பிரேத அறையில் வைக்கப்படுகிறது.
  7. 07பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு உள்ளனர்.

கண்டி - அலவத்துகொடை, படுகொட பகுதியில் மண் மேடு சரிந்து விழுந்ததில் 49 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அலவத்துகொடைபொலிஸார் தெரிவித்தனர்.

கட்டுமானப் பணியில் உள்ள வீடு ஒன்றிற்காக அத்திவாரம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த போதே இந்த மண் மேடு சரிந்து விழுந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர் மீட்கப்பட்டு அக்குரணை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

உயிரிழந்தவர் அலவத்துகொடை பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், அலவத்துகொடைபொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/253550
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
மண் மேடுஉயிரிழப்புஆஸ்பத்திரிபொலிஸ்விசாரணை
BestWeb.lk Top Web 2026 June Qualified