Breaking
Sri Lanka Evaluates Japanese Qdenga VaccineCOPE, COPA Reports Can Now Trigger CID, Bribery ProbesEx-State Minister’s Son Arrested Over Rs. 20 Mn RobberyCourt Reissues Arrest Warrant for Basil RajapaksaOpposition Takes Aim at Justice Minister | But Not Everyone Joins the FightSri Lanka’s Inflation Hits 6.5% in JuneDesperate Cries Heard Before Deadly Factory Inferno Took Five Livesவிக்ரம் -1இன் சுற்றுப்பாதை வெற்றி : இந்தியாவின் 100 பில்லியன் டொலர் விண்வெளிப் பொருளாதாரத்திற்கு எவ்வாறு வலு சேர்க்கும்?Fastest Man in South Asia Calls Time on Glittering CareerNavy Seizes Over 2.6 Tonnes of Narcotics So Far This YearSri Lanka Evaluates Japanese Qdenga VaccineCOPE, COPA Reports Can Now Trigger CID, Bribery ProbesEx-State Minister’s Son Arrested Over Rs. 20 Mn RobberyCourt Reissues Arrest Warrant for Basil RajapaksaOpposition Takes Aim at Justice Minister | But Not Everyone Joins the FightSri Lanka’s Inflation Hits 6.5% in JuneDesperate Cries Heard Before Deadly Factory Inferno Took Five Livesவிக்ரம் -1இன் சுற்றுப்பாதை வெற்றி : இந்தியாவின் 100 பில்லியன் டொலர் விண்வெளிப் பொருளாதாரத்திற்கு எவ்வாறு வலு சேர்க்கும்?Fastest Man in South Asia Calls Time on Glittering CareerNavy Seizes Over 2.6 Tonnes of Narcotics So Far This Year
நாமல் ராஜபக்‌ஷ இந்தியா விஜயம்
WorldVirakesari

நாமல் ராஜபக்‌ஷ இந்தியா விஜயம்

July 21, 2026·1 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01ந완ல் ராஜபக்‌ஷ இந்தியாவுக்குச் சென்றுள்ளார்.
  2. 02புதுடெல்லியில் முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்ள உள்ளார்.
  3. 03சஜித் பிரேமதாச மாபெரும் கூட்டம் அழைத்துள்ளார்.
  4. 04எதிர்க்கட்சி தலைவர்கள் அடிப்படைக் கூட்டம் வரும் வியாழக்கிழமை.
  5. 05நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதுக்கு எதிர்ப்பு செலுத்தப்படுகிறது.
  6. 06நாள் இறுதியில் நாமல் ராஜபக்‌ஷ கூட்டத்தில் பங்கேற்பார்.

(எம்.மனோசித்ரா)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்‌ஷ திடீர் விஜயமாக இந்தியாவுக்குச் சென்றுள்ளார். அவர் இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளதாக நம்பகத்தகுந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இதேவேளை, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அழைப்பின் பேரில் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நாளை வியாழக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர்களின் அவசரக் கூட்டம் நடைபெறவுள்ளது.

புதுடெல்லி விஜயத்தை நிறைவு செய்துகொண்டு நாடு திரும்பியதும், கொழும்பில் நடைபெறவுள்ள இந்த முக்கிய எதிர்க்கட்சிக் கூட்டத்தில் நாமல் ராஜபக்‌ஷவும் பங்கேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/253898
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
நிபந்தனைபிரேமதாசமாநிலம்இந்தியாச politika
BestWeb.lk Top Web 2026 June Qualified