Breaking
நாட்டின் சில பகுதிகளில் வெப்பமான வானிலை நிலவக்கூடும் ; வளிமண்டலவியல் திணைக்களம்!
ClimateVirakesari

நாட்டின் சில பகுதிகளில் வெப்பமான வானிலை நிலவக்கூடும் ; வளிமண்டலவியல் திணைக்களம்!

July 18, 2026·1 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01வளிமண்டலவியல் திணைக்களம் வெப்பமான வானிலை எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
  2. 02கிழக்கு மாகாணத்தில் மற்றும் சில மாவட்டங்களில் வெப்பம் நிலவலாம்.
  3. 03பகல் பொழுதில் வானிலை 'எச்சரிக்கை மட்டம்' வரை அதிகரிக்கக்கூடும்.
  4. 04பொதுமக்கள் நீர் அருந்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  5. 05நேரடியாக சூரிய ஒளியில் இருக்க avoided.
  6. 06வெப்பமான நேரங்களில் கடினமான செயல்களைச் செய்ய வேண்டாம்.

நாட்டில் இன்று சனிக்கிழமை (18) சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி கிழக்கு மாகாணத்திலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கையின்படி, பகல் பொழுதில் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையானது 'எச்சரிக்கை மட்டம்' வரை அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் போதியளவு நீர் அருந்துமாறும், முடிந்தவரை நீண்ட நேரம் நேரடியாக சூரிய ஒளியில் இருப்பதைத் தவிர்க்குமாறும், நாளின் அதிக வெப்பம் நிலவும் நேரங்களில் கடினமான வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/253563
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
வானிலைஎச்சரிக்கைஉடலால் உணர்வுகிழக்கு மாகாணம்பொதுமக்கள்
BestWeb.lk Top Web 2026 June Qualified