Breaking
சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionLeading clothing retailer owner remanded over Customs probeProtecting street animals a shared responsibility, says Prime MinisterKushbu’s ‘Maharanis – Tinsel Queens’ to showcase Sri Lanka’s culture and scenic beautyMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri Lankaசந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionLeading clothing retailer owner remanded over Customs probeProtecting street animals a shared responsibility, says Prime MinisterKushbu’s ‘Maharanis – Tinsel Queens’ to showcase Sri Lanka’s culture and scenic beautyMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri Lanka
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்!
WorldVirakesari

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்!

July 17, 2026·1 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01வருண ஜயசுந்தர கிழக்கு மாகாணத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டார்.
  2. 02அவர் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  3. 03நியமனம் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் உள்ளது.
  4. 04புதிய பதவியில் அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.
  5. 05கிழக்கு மாகாணத்தில் அவர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக இருந்தார்.

கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர, உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றி வந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர, அங்கிருந்து விடுவிக்கப்பட்டு பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இந்த புதிய பதவியின் கீழ் தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/253451
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
மாநிலம்பொலிசார்நியமனம்
BestWeb.lk Top Web 2026 June Qualified