Breaking
சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionLeading clothing retailer owner remanded over Customs probeProtecting street animals a shared responsibility, says Prime MinisterKushbu’s ‘Maharanis – Tinsel Queens’ to showcase Sri Lanka’s culture and scenic beautyMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri Lankaசந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionLeading clothing retailer owner remanded over Customs probeProtecting street animals a shared responsibility, says Prime MinisterKushbu’s ‘Maharanis – Tinsel Queens’ to showcase Sri Lanka’s culture and scenic beautyMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri Lanka
கொழும்பு - டாம் வீதியில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது
WorldNewsfirst

கொழும்பு - டாம் வீதியில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது

July 16, 2026·1 min read
Photo: Newsfirst
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01கொழும்பு - டாம் வீதியில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
  2. 02மால் சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டார்.
  3. 03சந்தேகநபரிடமிருந்து 102 கிராம் ஐஸ் போலீசாரால் கைப்பற்றப்பட்டது.
  4. 04கைது செய்யப்பட்ட நபர் 43 வயதாக உள்ளான்.
  5. 05இது கொழும்பு - கிருலப்பனையை சேர்ந்தவர்.

Colombo (News 1st) - கொழும்பு - டாம் வீதியில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய கொழும்பு - டாம் வீதி பகுதியில் நேற்று(15) மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 102 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு - கிருலப்பனை பகுதியைச் சேர்ந்த 43 வயதான ஒருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Continue Reading
Read the full story on Newsfirst.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Newsfirst
https://tamil.newsfirst.lk/2026/07/16/கொழும்பு-டாம்-வீதியி
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Newsfirst
கொழும்புஐஸ்போதைப் பொருள்கைதுபோலீசார்
BestWeb.lk Top Web 2026 June Qualified