Breaking
சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionLeading clothing retailer owner remanded over Customs probeProtecting street animals a shared responsibility, says Prime MinisterKushbu’s ‘Maharanis – Tinsel Queens’ to showcase Sri Lanka’s culture and scenic beautyMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri Lankaசந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionLeading clothing retailer owner remanded over Customs probeProtecting street animals a shared responsibility, says Prime MinisterKushbu’s ‘Maharanis – Tinsel Queens’ to showcase Sri Lanka’s culture and scenic beautyMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri Lanka
2027ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைத் துணிகளை சீனா நன்கொடையாக வழங்குகிறது
ScienceVirakesari

2027ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைத் துணிகளை சீனா நன்கொடையாக வழங்குகிறது

July 16, 2026·1 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 012027ஆம் ஆண்டிற்கான பாடசாலை சீருடைத் துணிகள் சீன அரசு வழங்கும்.
  2. 02சான்றிதழ்களை கல்வி அமைச்சின் காரியாலயத்தில் பரிமாற்றம் செய்யப்பட்டது.
  3. 03சீன தூதுவர் ஷீ ஷென்ஹொங் சான்றிதழைப் பெற்றுக் கொண்டார்.
  4. 04சுமார் 4.18 மில்லியன் மாணவர்களின் தேவை பூர்த்தி செய்யப்படும்.
  5. 0510.820 மில்லியன் மீட்டர் துணி இலவசமாக வழங்கபடும்.
  6. 06இந்த நிகழ்வில் அதிகமான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அரச பாடசாலைகள், அரச அனுசரணையின் கீழ் இயங்கும் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்கள் மற்றும் பிக்குகளுக்கான 2027ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைத் துணிகள் சீன அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்படவுள்ளன.

இதற்கான உத்தியோகபூர்வ சான்றிதழ்கள் பரிமாற்றம் புதன்கிழமை (15) கல்வி அமைச்சின் காரியாலயத்தில் இடம்பெற்றது. இலங்கைக்கான சீன தூதுவர் ஷீ ஷென்ஹொங், கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவவிடம் சான்றிதழைக் கையளித்தார்.

இந்த விசேட உதவித் திட்டத்தின் கீழ்இ 2027ஆம் ஆண்டிற்காக இலங்கையில் உள்ள சுமார் 4.18 மில்லியன் பாடசாலை மாணவர்களின் முழுமையான சீருடைத் தேவை பூர்த்தி செய்யப்படவுள்ளது. இதற்காக 10.820 மில்லியன் மீட்டர் அளவிலான பாரிய சீருடை துணியை சீன அரசாங்கம் இலங்கைக்கு முற்றிலும் இலவசமாக நன்கொடையாக வழங்கவுள்ளது.

இந்த உத்தியோகபூர்வ நிகழ்வில் இலங்கைக்கான சீன தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்களுக்குப் பொறுப்பான ஆலோசகர் உட்பட கல்வி அமைச்சின் பல உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/253416
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
செய்திகள்தமிழ்கல்விசீன அரசு
BestWeb.lk Top Web 2026 June Qualified