Breaking
சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionLeading clothing retailer owner remanded over Customs probeProtecting street animals a shared responsibility, says Prime MinisterKushbu’s ‘Maharanis – Tinsel Queens’ to showcase Sri Lanka’s culture and scenic beautyMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri Lankaசந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionLeading clothing retailer owner remanded over Customs probeProtecting street animals a shared responsibility, says Prime MinisterKushbu’s ‘Maharanis – Tinsel Queens’ to showcase Sri Lanka’s culture and scenic beautyMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri Lanka
பாலியல் கல்வியை எதிர்ப்பவர்கள் சிறுவர் பாதுகாப்பு மற்றும் HIV தடுப்பு நடவடிக்கைகளுக்கு தடையாக உள்ளனர் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
ScienceVirakesari

பாலியல் கல்வியை எதிர்ப்பவர்கள் சிறுவர் பாதுகாப்பு மற்றும் HIV தடுப்பு நடவடிக்கைகளுக்கு தடையாக உள்ளனர் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

July 16, 2026·1 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01இலங்கையில் தேசிய பாலியல் கல்வி தொடர்பான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளాయి.
  2. 02இந்த நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க மண்டபத்தில் நடைபெற்றது.
  3. 03சுகாதார அமைச்சர் பாலியல் கல்வி தடுப்பவர்கள் மீது அழுத்தம் வைத்தார்.
  4. 04வயதுக்கேற்ப தகவல்களை வழங்குவது முக்கியமானது.
  5. 05இந்த நிகழ்வில் முக்கிய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

இலங்கையில் சிறுவர்கள் மற்றும் இளைஞர், யுவதிகளின் பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், அறிவியல் அடிப்படையிலான பாலியல் கல்வி அறிவை வழங்குவதற்கான “தேசிய பாலியல் கல்வி தகவல் தொடர்பு வழிகாட்டுதல்கள்” (National Sexuality Education Communication Guidelines) வெளியிடப்பட்டுள்ளன.

இந்த வழிகாட்டுதல்கள் புதன்கிழமை (15) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்ற நிகழ்வில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டன.

நிகழ்வில் உரையாற்றிய சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ, பாலியல் கல்வியைத் தடுக்கும் தரப்பினர் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரிப்பதற்கும், HIV உள்ளிட்ட பாலியல் தொடர்பான நோய்கள் பரவுவதற்கும் பொறுப்பேற்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு சரியான வயதுக்கேற்ற, அறிவியல் ரீதியான தகவல்களை வழங்குவது அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் முக்கிய நடவடிக்கை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/253328
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
பாலியல் கல்விஇலங்கைசுகாதாரம்மகளிர்சிறுவர்
BestWeb.lk Top Web 2026 June Qualified