Breaking
சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionLeading clothing retailer owner remanded over Customs probeProtecting street animals a shared responsibility, says Prime MinisterKushbu’s ‘Maharanis – Tinsel Queens’ to showcase Sri Lanka’s culture and scenic beautyMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri Lankaசந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionLeading clothing retailer owner remanded over Customs probeProtecting street animals a shared responsibility, says Prime MinisterKushbu’s ‘Maharanis – Tinsel Queens’ to showcase Sri Lanka’s culture and scenic beautyMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri Lanka
பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
ScienceNewsfirst

பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

July 16, 2026·1 min read
Photo: Newsfirst
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01முதியோர் இல்லங்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
  2. 02எதிர்வரும் செப்ம்பர் 30க்கு பதிவு செய்ய வேண்டும்.
  3. 03148 மட்டுமே முதியோர் இல்லங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
  4. 04459 முதியோர் இல்லங்களில் பதிவு குறைவாக உள்ளது.
  5. 05செயலகத்தின் பணிப்பாளர் தகவல் வழங்கினார்.

Colombo (News 1st) - பதிவு செய்யப்படாத அனைத்து முதியோர் இல்லங்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

முதியோர் இல்லங்களை பதிவு செய்து கொள்வதற்காக எதிர்வரும் செப்ம்பர் 30ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்படுவதாக தேசிய முதியோர் செயலகம் தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதிக்குள் பதிவு செய்யாத முதியோர் இல்லங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என செயலகத்தின் பணிப்பாளர் சதுர மிஹிதும் தெரிவித்தார்.

நாடு முழுவதுமுள்ள 459 முதியோர் இல்லங்களில் இதுவரை 148 இல்லங்கள் மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய முதியோர் செயலகம் குறிப்பிட்டுள்ளது.

Continue Reading
Read the full story on Newsfirst.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Newsfirst
https://tamil.newsfirst.lk/2026/07/16/பதிவு-செய்யப்படாத-மு
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Newsfirst
முதியோர்சட்டம்பதிவுசெயலகம்தகவல்
BestWeb.lk Top Web 2026 June Qualified