Breaking
சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionLeading clothing retailer owner remanded over Customs probeProtecting street animals a shared responsibility, says Prime MinisterKushbu’s ‘Maharanis – Tinsel Queens’ to showcase Sri Lanka’s culture and scenic beautyMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri Lankaசந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionLeading clothing retailer owner remanded over Customs probeProtecting street animals a shared responsibility, says Prime MinisterKushbu’s ‘Maharanis – Tinsel Queens’ to showcase Sri Lanka’s culture and scenic beautyMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri Lanka
தேசிய ஒலிம்பிக் குழுவின் முன்னாள் தலைவர் சுரேஷ் சுப்பிரமணியம் காலமானார்
SportsVirakesari

தேசிய ஒலிம்பிக் குழுவின் முன்னாள் தலைவர் சுரேஷ் சுப்பிரமணியம் காலமானார்

July 16, 2026·1 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01சுரேந்திரன் சுப்பிரமணியம் காலமானார்.
  2. 02இலங்கை ஒலிம்பிக் குழு மற்றும் விளையாட்டுத்துறை சங்கம் வருத்தம் தெரிவித்தது.
  3. 03அவர் பல தசாப்தங்கள் விளையாட்டு நிர்வாகத்தில் ஈடுபட்டார்.
  4. 04சுற்றுச்சூழலுக்கு முக்கிய பங்களிப்பு அளித்தார்.
  5. 05அன்னாரது மறைவு விளையாட்டுத்துறைக்கு பேரழிவு.
  6. 06அன்னாரது பூதவுடல் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
  7. 07இறுதிச் சடங்குகள் வெள்ளிக்கிழமை நடைபெறும்.

இலங்கை தேசிய ஒலிம்பிக் குழு மற்றும் இலங்கை பொதுநலவாய விளையாட்டுத்துறை சங்கம் ஆகியவற்றின் முன்னாள் தலைவர் சுரேந்திரன் (சுரேஷ்) சுப்பிரமணியம் காலமானார்.

இத் தகவலை இலங்கை தேசிய ஒலிம்பிக் குழு மற்றும் இலங்கை பொதுநலவாய விளையாட்டுத்துறை சங்கம் ஆகியன ஆழ்ந்த வருத்தத்துடன் அறிவித்துள்ளன.

சுரேஷ் சுப்பிரமணியம், இலங்கையில் ஒலிம்பிக் மற்றும் பொதுநலவாய விளையாட்டுத்துறை அமைப்புகளுக்கு பல தசாப்தங்களாக சேவையாற்றிய ஒரு சிறந்த விளையாட்டு நிர்வாகியும், தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவருமாவார்.

அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, முன்மாதிரியான தலைமைத்துவம் மற்றும் விலைமதிப்பற்ற பங்களிப்புகள் ஆகியவை நாட்டின் விளையாட்டுத்துறை வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் முக்கிய பங்காற்றியதுடன், சர்வதேச விளையாட்டு சமூகத்தில் இலங்கையின் நிலையை வலுப்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றின.

அன்னாரது மறைவு ஒட்டுமொத்த விளையாட்டுத்துறைக்கும் பேரிழப்பாகும்.

அன்னாரது பூதவுடல் அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை (17) பிற்பகல் 2.00 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டு பிற்பகல் 3.30 மணிக்கு பொரளை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/253377
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
சுரேஷ்ஒலிம்பிக்விளையாட்டுகாலமடைதல்இலங்கை
BestWeb.lk Top Web 2026 June Qualified