Breaking
சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionLeading clothing retailer owner remanded over Customs probeProtecting street animals a shared responsibility, says Prime MinisterKushbu’s ‘Maharanis – Tinsel Queens’ to showcase Sri Lanka’s culture and scenic beautyMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri Lankaசந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionLeading clothing retailer owner remanded over Customs probeProtecting street animals a shared responsibility, says Prime MinisterKushbu’s ‘Maharanis – Tinsel Queens’ to showcase Sri Lanka’s culture and scenic beautyMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri Lanka
காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு கொழும்பில் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கல்
WorldVirakesari

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு கொழும்பில் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கல்

July 16, 2026·1 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01காமராஜரின் 124ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம் நடந்தது.
  2. 02KMGF Lanka நிகழ்வை ஏற்பாடு செய்தது.
  3. 03புனித அந்தோணியார் தமிழ் மகா வித்தியாலயத்தில் நடந்தது.
  4. 04மாணவிகள் மற்றும் மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
  5. 05KMGF Lanka தலைவர் அமிர்தம் ஜெயகுமார் கலந்து கொண்டார்.

கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின் 124ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, உலகளாவிய காமராஜர் ஞாபகார்த்த மன்றம் – இலங்கை (KMGF Lanka) ஏற்பாட்டில் கொழும்பு 14, மாவத்தை பகுதியில் அமைந்துள்ள புனித அந்தோணியார் தமிழ் மகா வித்தியாலய ஆரம்பப் பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் KMGF Lanka அமைப்பின் தலைவர் அமிர்தம் ஜெயகுமார் கலந்து கொண்டு, மாணவர்களிடம் பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்தார்.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/253411
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
காமராஜர்KMGFதிருக்கரணம்படுத்தினம்தமிழ்
BestWeb.lk Top Web 2026 June Qualified