Breaking
சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionLeading clothing retailer owner remanded over Customs probeProtecting street animals a shared responsibility, says Prime MinisterKushbu’s ‘Maharanis – Tinsel Queens’ to showcase Sri Lanka’s culture and scenic beautyMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri Lankaசந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionLeading clothing retailer owner remanded over Customs probeProtecting street animals a shared responsibility, says Prime MinisterKushbu’s ‘Maharanis – Tinsel Queens’ to showcase Sri Lanka’s culture and scenic beautyMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri Lanka
காடுகளுக்கு தீ வைக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - வன பாதுகாப்பு திணைக்களம்
ClimateNewsfirst

காடுகளுக்கு தீ வைக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - வன பாதுகாப்பு திணைக்களம்

July 16, 2026·1 min read
Photo: Newsfirst
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01வன பாதுகாப்பு திணைக்களம் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளது.
  2. 02காட்டுத்தீ சம்பவங்களில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
  3. 03பதுளை, மொனராகலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் அதிகம் பதிவு.
  4. 04தகவல்கள் பகிர்வதற்கான எண்ணிற்கு 1995 அழைக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  5. 05இந்தியாவின் தீ கட்டுப்பாட்டிற்காக நிதி ஒதுக்கீடு செய்து விட்டது.

Colombo (News 1st) - காடுகளுக்கு தீ வைக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வன பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

காட்டுத்தீ சம்பவங்கள் அதிகரித்துள்ளதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பதுளை, மொனராகலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலேயே காட்டுத்தீ சம்பவங்கள் அதிகமாக பதிவாகியுள்ளதாக வன பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் சந்திம பானகும்புர தெரிவித்துள்ளார்.

காடுகளுக்கு தீ வைக்கும் நபர்கள் குறித்த தகவல்களை 1995 என்ற அவசர அழைப்பு இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வன பாதுகாப்பு மற்றும் தீ கட்டுப்பாட்டிற்காக இவ்வாண்டிற்கான நிதி ஒதுக்கீட்டில் கணிசமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் வன பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் சந்திம பானகும்புர தெரிவித்துள்ளார்.

Continue Reading
Read the full story on Newsfirst.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Newsfirst
https://tamil.newsfirst.lk/2026/07/16/காடுகளுக்கு-தீ-வைக்க
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Newsfirst
காட்டு தீவன பாதுகாப்புநிதி ஒதுக்கீடு
BestWeb.lk Top Web 2026 June Qualified