Breaking
கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டார கைது
PoliticsVirakesari

கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டார கைது

June 18, 2026·1 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் செயலாளர் கைது.
  2. 02புதிய மக்கள் முன்னணியின் தலைவர் என்பவரின் கைதியை குற்றப் புலனாய்வு நடத்துகிறது.
  3. 03இரண்டு அரச நிறுவனங்களில் சம்பளம் பெற்றதாக பரவலாக கூறப்படுகிறது.
  4. 04இந்த விசாரணையை மத்திய குற்றப் புலனாய்வு முன்னெடுத்துள்ளது.
  5. 05சுகீஷ்வர பண்டாரின் கைதியால் அரசியல் வெறுமனை மாறும்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளரும் புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டார மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு அரச நிறுவனங்களில் இருந்து சம்பளம் பெற்றுக்கொண்டமை தொடர்பான விசாரணைக்காக, சுகீஷ்வர பண்டார கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/250274
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
கைதுஅரசியல்சம்பளம்குற்றபுலனாய்வுசுகீஷ்வர்பண்டார
BestWeb.lk Top Web 2026 June Qualified