Breaking
நாட்டில் இதுவரை 42,807 டெங்கு நோயாளர்கள் அடையாளம் ; 27 பேர் உயிரிழப்பு
ScienceVirakesari

நாட்டில் இதுவரை 42,807 டெங்கு நோயாளர்கள் அடையாளம் ; 27 பேர் உயிரிழப்பு

June 17, 2026·1 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01நாட்டில் 42,807 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
  2. 0227 பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.
  3. 03உயிரிழந்தவர்களில் 6 ஆண்கள் மற்றும் 21 பெண்கள்.
  4. 04சுகாதார அமைச்சின் விசேட வைத்திய நிபுணர் தகவல் அளித்தார்.
  5. 05இந்த நிலைமை பற்றி மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

நாட்டில் இதுவரை 42,807 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, 27 பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களில் 6 பேர் ஆண்கள் என்றும் 21 பேர் பெண்கள் என்றும் சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டத்தின் விசேட வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/250168
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
டெங்குநோயாளர்கள்சுகாதாரம்காய்ச்சல்உயிரியிழப்பு
BestWeb.lk Top Web 2026 June Qualified