Breaking
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்
PoliticsVirakesari

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

June 16, 2026·1 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  2. 02உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான நீதி கோரப்பட்டது.
  3. 03சமூக நீதிக் கட்சி மற்றும் அமைப்புகள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தியது.
  4. 04முஸ்லிம் சமூகமும் ஆதரவு வழங்கியது.
  5. 05முறையான நீதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரிகளைக் கண்டறிந்து நீதி கோரி, கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால் இன்று (16) பிற்பகல் 2 மணியளவில் அமைதிவழி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சமூக நீதிக் கட்சி மற்றும் ஏனைய அமைப்புகள், சமூக செயற்பாட்டாளர்களின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பாரபட்சமற்ற நீதி விசாரணைக்கு பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகமும் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு முழு ஆதரவு வழங்கியுள்ளனர்.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/250076
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
அரசியல்நீதிஆர்ப்பாட்டம்முஸ்லிம்சமூக
BestWeb.lk Top Web 2026 June Qualified