Breaking
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் விசாரணை: தன்னைக் கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு!
PoliticsVirakesari

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் விசாரணை: தன்னைக் கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு!

June 16, 2026·1 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01கோட்டாபய ராஜபக்ஷர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
  2. 02பயங்கரவாதத்துடன் தொடர்பான விசாரணைகளை எதிர்கொள்கிறார்.
  3. 03பொலிஸும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கும் எதிராக மனு.
  4. 04சட்டத்தரணி சனத் விஜேவர்த்தன இந்த மனுவைப் பரிந்துரைத்தார்.
  5. 05மேலும் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

சட்டத்தரணி சனத் விஜேவர்தன ஊடாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவின் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர, அதன் நிலையப் பொறுப்பதிகாரி மாதவ குணவர்தன ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/250067
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
நாட்சிபயங்கரவாதம்சட்டத்துறைகோட்டாபய
BestWeb.lk Top Web 2026 June Qualified