Breaking
நிதி ஆணைக்குழுவின் புதிய தலைவரும் உறுப்பினர்களும் நியமனம்
WorldVirakesari

நிதி ஆணைக்குழுவின் புதிய தலைவரும் உறுப்பினர்களும் நியமனம்

July 20, 2026·1 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01தீர்மானக் குழுவின் புதிய தலைவர் என். ஆர். அனீஸ்.
  2. 02அறுபினர்களாக ஜே. எம். சி. ஜே. விஜேதுங்க மற்றும் கே. கருணாகரன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
  3. 03நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் வழங்கப்பட்டன.
  4. 04பதவிக் காலம் மிஞ்சிய உறுப்பினர்களுக்கான நியமனங்கள்.
  5. 05புதிய குழு அரசாங்கத்தின் நிதி நடவடிக்கைகளை பராமரிக்க உதவும்.

நிதி ஆணைக்குழுவின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும் திருமதி என். ஆர். அனீஸ் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன் ஏனைய உறுப்பினர்களாக ஜே. எம். சி. ஜே. விஜேதுங்க மற்றும் கே. கருணாகரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அவர்களிடம் வழங்கி வைத்தார்.

நிதி ஆணைக்குழு உறுப்பினர்களின் பதவிக் காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடங்களுக்காகவே இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/253815
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
நிதிதனி நியமனம்அரசியல்
BestWeb.lk Top Web 2026 June Qualified