Breaking
சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri LankaIndia and Indonesia: Asian giants that refuse to bow to the superpowers – AnalysisIndia launches first hydrogen-powered train in clean energy pushFormer Sri Lankan cricket stars pay tribute to Sir Garfield Sobersசந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri LankaIndia and Indonesia: Asian giants that refuse to bow to the superpowers – AnalysisIndia launches first hydrogen-powered train in clean energy pushFormer Sri Lankan cricket stars pay tribute to Sir Garfield Sobers
யுத்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு புதிய வீடுகள்; சாவகச்சேரியில் இரு வீடுகள் கையளிப்பு
WorldVirakesari

யுத்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு புதிய வீடுகள்; சாவகச்சேரியில் இரு வீடுகள் கையளிப்பு

July 17, 2026·2 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01இலங்கை அரசாங்கம் 800 வீடுகளை கட்டும் திட்டத்தை அறிவித்துள்ளது.
  2. 02யாழ்ப்பாணம் சவாக்கச்சேரியில் இரண்டு வீடுகள் திறப்பின்போது வழங்கப்பட்டன.
  3. 03இந்த திட்டம் தர்ம கௌதத்தில் பொதுமக்களுக்கு உதவும்.
  4. 04மூன்று அரசியல் கட்சிகள் இத்தகைய திட்டங்களை தவிர்த்துள்ளன.
  5. 05மக்களுக்கு நம்பிக்கை தரும் புதிய முயற்சி இது.
  6. 06பாராளுமன்ற உறுப்பினர் இலங்குமரன் நிகழ்வில் கலந்துகொண்டார்.
  7. 07உண்மையான நல்லிணக்கம் மக்களின் வாழ்க்கை தரத்தில் இருக்க வேண்டும்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்கருதி, இலங்கை அரசாங்கத்தினால் இந்த ஆண்டில் மாத்திரம் 800 வீடுகளை நிர்மாணிக்கும் விசேட திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணம் சவாக்கச்சேரி பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்ட இரண்டு வீடுகள் வெள்ளிக்கிழமை (17) மக்கள் பாவனைக்காக பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தலைமையில்உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.

சுமார் 17 வருடங்களாகத் தாமதிக்கப்பட்டிருந்த இந்த மக்களின் அடிப்படைத் தேவையை தற்போதைய அரசு நனவாக்கியுள்ளதுடன், இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இலங்குமரனும் கலந்துகொண்டிருந்தார்.

கடந்த காலங்களில் அரசியல் கட்சிகளாலும், தொலைநோக்கற்ற அரசாங்கங்களாலும் முறையாகக் கவனிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்ட வட பகுதி மக்களுக்கு இந்த வீட்டுத்திட்டம் ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. உண்மையான நல்லிணக்கம் என்பது வெறும் அரசியல் மேடைப் பேச்சுக்களில் இல்லை என்றும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் இத்தகைய அபிவிருத்திகளிலும், சம வாய்ப்புகளை வழங்குவதிலுமே தங்கியுள்ளது என்றும் இந்த நிகழ்வின் போது சுட்டிக்காட்டப்பட்டது.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/253529
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
இலங்கைவீடுகள்உருவாக்கம்தமிழ்நம்பிக்கை
BestWeb.lk Top Web 2026 June Qualified