Breaking
சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri LankaIndia and Indonesia: Asian giants that refuse to bow to the superpowers – AnalysisIndia launches first hydrogen-powered train in clean energy pushFormer Sri Lankan cricket stars pay tribute to Sir Garfield Sobersசந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri LankaIndia and Indonesia: Asian giants that refuse to bow to the superpowers – AnalysisIndia launches first hydrogen-powered train in clean energy pushFormer Sri Lankan cricket stars pay tribute to Sir Garfield Sobers
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரட்ண உயிர் மாய்ப்பு
WorldVirakesari

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரட்ண உயிர் மாய்ப்பு

July 17, 2026·1 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரட்ண உயிரிழந்துள்ளார்.
  2. 02இவர் இலங்கையின் 35 ஆவது பொலிஸ் மா அதிபராக பணியாற்றியவர்.
  3. 03அவரது சடலம் அத்துருகிரியவுள்ள வீதியில் கண்டெடுக்கப்பட்டது.
  4. 04துப்பாக்கிச்சூட்டுக்காயங்களுடன் சடலம் அடைமொழி செய்யப்பட்டுள்ளது.
  5. 05சம்பவம் உயிரை மாய்ப்பு சம்பவமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
  6. 06அத்துருகிரிய பொலிஸாரும் உயர் அதிகாரிகளும் விசாரணைகளை தொடங்கி உள்ளனர்.
  7. 07இவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பொலிஸ் துறையில் பணியாற்றியவர்.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரட்ண உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

இவர் இலங்கையின் 35 ஆவது பொலிஸ் மா அதிபராக கடமை புரிந்தார்.

அத்துருகிரியவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி இது ஒரு உயிர் மாய்ப்பு சம்பவமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டாலும், மரணத்திற்கான துல்லியமான காரணம் மற்றும் சூழ்நிலைகள் குறித்து அத்துருகிரிய பொலிஸார் மற்றும் உயர் அதிகாரிகள் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சி.டி. விக்ரமரத்ன இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய ஒரு சிரேஷ்ட அதிகாரியாவார்.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/253441
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
சமூகம்சார்பொலிசாராய்வுமரணம்
BestWeb.lk Top Web 2026 June Qualified