Breaking
சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri LankaIndia and Indonesia: Asian giants that refuse to bow to the superpowers – AnalysisIndia launches first hydrogen-powered train in clean energy pushFormer Sri Lankan cricket stars pay tribute to Sir Garfield Sobersசந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri LankaIndia and Indonesia: Asian giants that refuse to bow to the superpowers – AnalysisIndia launches first hydrogen-powered train in clean energy pushFormer Sri Lankan cricket stars pay tribute to Sir Garfield Sobers
பெண் உடற்பயிற்சி சிகிச்சை வைத்தியர் கொலை வழக்கு ; முன்னாள் பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட நால்வரின் விளக்கமறியல் 30 வரை நீடிப்பு!
WorldVirakesari

பெண் உடற்பயிற்சி சிகிச்சை வைத்தியர் கொலை வழக்கு ; முன்னாள் பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட நால்வரின் விளக்கமறியல் 30 வரை நீடிப்பு!

July 17, 2026·1 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01நுவரெலியாவில் பெண் உடற்பயிற்சி மருத்துவர் படுகொலை செய்யப்பட்டார்.
  2. 02நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  3. 03விளக்கமறியலில் 30 ஆம் தேதி வரைkeeping.
  4. 04நீதிமன்றம்證மாய்வுகளை மதிப்பீடு செய்தது.
  5. 05சந்தேக நபர்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் உள்ளன.
  6. 06நுவரெலியா பொலிசாரின் மேலதிக விசாரணைகள் நடைபெறுகிறது.

நுவரெலியாவில் பெண் உடற்பயிற்சி சிகிச்சை வைத்தியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட நான்கு சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஜூலை மாதம் 30 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் நால்வரும் நேற்று (16) வியாழக்கிழமை நுவரெலியா நீதவான் புஷ்பிகா ஜயதாச முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது, வழக்கின் சாட்சியங்கள் மற்றும் முன்வைக்கப்பட்ட விபரங்களை ஆராய்ந்த நீதவான், சந்தேக நபர்களின் விளக்கமறியலை ஜூலை 30 ஆம் திகதி வரை நீடித்து உத்தரவிட்டார்.

இந்தக் கொடூரக் கொலைச் சம்பவத்துடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புடைய குற்றச்சாட்டின் கீழ் பிரதான சந்தேக நபர், பிரதான சந்தேக நபரின் மனைவி, கொலைக் குற்றவாளிக்கு தப்பியோட உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள குண்டசாலை பிரதேச சபையைச் சேர்ந்த சாரதி, குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள மேனிக்ஹின்ன பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரியான பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆகிய நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்:

நுவரெலியா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பெண் உடற்பயிற்சி சிகிச்சை வைத்தியர் கொலைச் சம்பவம் தொடர்பில், நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/253466
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
படுகொலைநுவரெலியாசந்தேக நபர்கள்விளக்கமறியல்குற்றச் செயல்கள்
BestWeb.lk Top Web 2026 June Qualified