Breaking
சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri LankaIndia and Indonesia: Asian giants that refuse to bow to the superpowers – AnalysisIndia launches first hydrogen-powered train in clean energy pushFormer Sri Lankan cricket stars pay tribute to Sir Garfield Sobersசந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri LankaIndia and Indonesia: Asian giants that refuse to bow to the superpowers – AnalysisIndia launches first hydrogen-powered train in clean energy pushFormer Sri Lankan cricket stars pay tribute to Sir Garfield Sobers
செம்மணி மனித புதைகுழி: 35ஆம் நாள் அகழ்வில் மேலும் 11 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு
WorldVirakesari

செம்மணி மனித புதைகுழி: 35ஆம் நாள் அகழ்வில் மேலும் 11 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

July 17, 2026·2 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01செம்மணி மனித புதைகுழியின் 35ஆம் நாள் அகழ்வு பணிகள் 17ஆம் திகதி நடைபெற்றது.
  2. 02நீதிமன்றம் மூன்றாம் கட்ட அகழ்வுக்கு 56 நாட்கள் அனுமதி அளித்தது.
  3. 03புதிதாக 11 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
  4. 04இரண்டாவது கட்டத்தில் 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.
  5. 05சேதமடைந்த மோதிரம் மற்றும் எலும்பம் கொண்ட மோதிரம் அடையாளம் காணப்பட்டன.
  6. 06தொகுப்பில் தற்போது 431 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
  7. 07423 கூடுகள் முற்றாக அகழ்வு செய்யப்படுள்ளன.

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 35ஆம் நாள் அகழ்வு பணிகள் 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 35ஆவது நாளான வெள்ளிக்கிழமை (16) புதிதாக 11 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் சேதமடைந்த மோதிரம் ஒன்றும் விரல் எலும்புடனான செப்பிலான மோதிரம் ஒன்றும் குவியலாக இரண்டு தொகுதி என்புகூடுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் 89 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், 431 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 423 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/253531
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
செம்மணிஅகழ்வுமனிதபுதைகுழிகூடுகள்குறிப்புகள்
BestWeb.lk Top Web 2026 June Qualified