Breaking
சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionLeading clothing retailer owner remanded over Customs probeProtecting street animals a shared responsibility, says Prime MinisterKushbu’s ‘Maharanis – Tinsel Queens’ to showcase Sri Lanka’s culture and scenic beautyMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri Lankaசந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionLeading clothing retailer owner remanded over Customs probeProtecting street animals a shared responsibility, says Prime MinisterKushbu’s ‘Maharanis – Tinsel Queens’ to showcase Sri Lanka’s culture and scenic beautyMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri Lanka
இராகலை சென் லெனாட்ஸ் தோட்ட மக்கள் விவகாரம் : காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவுடன் அரசாங்கம் அவசர பேச்சுவார்த்தை - பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்
PoliticsVirakesari

இராகலை சென் லெனாட்ஸ் தோட்ட மக்கள் விவகாரம் : காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவுடன் அரசாங்கம் அவசர பேச்சுவார்த்தை - பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

July 17, 2026·1 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01நீதிமன்ற உத்தரவின்படி 6 குடும்பங்களை மீண்டும் குடியேற்ற திட்டம்.
  2. 02அரக்கத்தில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளது அரசு.
  3. 03பெருந்தோட்ட மற்றும் சமூக வசதிகள் அமைச்சர் பிரதி மூர்த்தி கூறுகிறார்.
  4. 04மலையக மக்களுக்கு எதிரான தீர்ப்புகளை அரசாங்கம் கவனித்துக்கொள்கிறது.
  5. 05தற்காலிகமாக வெளியேற்ற தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

(எம்.மனோசித்ரா)

நீதிமன்ற உத்தரவின்படி அண்மையில் இராகலை சென் லெனாட்ஸ் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட 6 குடும்பங்களை, மீண்டும் அதே பகுதியிலேயே மீளக் குடியேற்றுவது குறித்து காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.

கொழும்பு ஜே.டி.ஏ. பெரேரா கேலரியில் வெள்ளிக்கிழமை (17) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் தீர்ப்புகள் மலையக மக்களுக்கு எதிராக இருக்கும் பட்சத்தில், ஒரு இணக்கப்பாட்டின் மூலம் அந்த மக்களை தற்காலிகமாகக்கூட அங்கிருந்து வெளியேற்றாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் தீவிர அவதானம் செலுத்தி வருகிறது என்றும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/253530
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
குடியகம்அரசுமலையகம்தமிழ்சமூக
BestWeb.lk Top Web 2026 June Qualified