Breaking
சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri LankaIndia and Indonesia: Asian giants that refuse to bow to the superpowers – AnalysisIndia launches first hydrogen-powered train in clean energy pushFormer Sri Lankan cricket stars pay tribute to Sir Garfield Sobersசந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri LankaIndia and Indonesia: Asian giants that refuse to bow to the superpowers – AnalysisIndia launches first hydrogen-powered train in clean energy pushFormer Sri Lankan cricket stars pay tribute to Sir Garfield Sobers
முல்லைத்தீவு மாவட்டத்தில் நெல் கொள்வனவு ஆரம்பம்!
BusinessVirakesari

முல்லைத்தீவு மாவட்டத்தில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

July 16, 2026·1 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01மருத்துவ நலனைக் கருத்தில் கொண்டு நெல்லைக் கொள்வனவு செய்கிறது அரசாங்கம்.
  2. 02முல்லைத்தீவு மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபை ஆரம்பித்துள்ளது.
  3. 03நெல் வகைகள், சிவப்பு நாடு மற்றும் வெள்ளை நாடு 120 ரூபாய்.
  4. 04சம்பா 130 ரூபாய் மற்றும் கீரிச்சம்பா 140 ரூபாய்க்கு கொள்வனவு.
  5. 05ஒவ்வொரு விவசாயியிடமும் 2500kg நெல் வாங்கப்படவேண்டும்.
  6. 062800 மெற்றிக் தொன் நேரில் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.

விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் நிர்ணய விலையில் நெல்லைக் கொள்வனவு செய்து வருகின்றது.

இதன் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நெல் கொள்வனவு புதன்கிழமை (15) முள்ளியவளை கமநல சேவே நிலய நெல் களஞ்சியசாலையில் நெல் சந்தைப்படுத்தல் சபையினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

நெல் வகைகள் ஆன

சிவப்பு நாடு - 120 ரூபாய்

வெள்ளை நாடு - 120 ரூபாய்

சம்பா - 130 ரூபாய்

கீரிச்சம்பா - 140 ரூபாய்க்கும் கொள்வனவு செய்யப்படுகின்றது.

ஒரு விவசாயிடம் இருந்து 2500kg நெல் கொள்வனவு செய்யப்படுகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது முள்ளியவளை கமநல சேவை நிலையத்தின் நெல் களஞ்சிய சாலையிலும், முற்றிப்பு நெல் களஞ்சிய சாலையிலும் நெல் கொள்வனவு ஆரம்பிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 2800 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/253320
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
விவசாயம்முல்லைத்தீவுநெல்அரசாங்கம்சந்தை
BestWeb.lk Top Web 2026 June Qualified