Breaking
Malaysian National Arrested At BIA With Cocaine Worth Rs. 90.8 Millionசந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionLeading clothing retailer owner remanded over Customs probeProtecting street animals a shared responsibility, says Prime MinisterKushbu’s ‘Maharanis – Tinsel Queens’ to showcase Sri Lanka’s culture and scenic beautyMahanama addresses conflict of interest claims on LPL roleMalaysian National Arrested At BIA With Cocaine Worth Rs. 90.8 Millionசந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionLeading clothing retailer owner remanded over Customs probeProtecting street animals a shared responsibility, says Prime MinisterKushbu’s ‘Maharanis – Tinsel Queens’ to showcase Sri Lanka’s culture and scenic beautyMahanama addresses conflict of interest claims on LPL role
புதிய கடற்படைத் தளபதி பிரதமரைச் சந்தித்தார்!
PoliticsVirakesari

புதிய கடற்படைத் தளபதி பிரதமரைச் சந்தித்தார்!

July 16, 2026·1 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ கடற்படைத் தளபதியாக பதவியேற்றார்.
  2. 02பிரதமரை சந்திப்பது அவரது முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பு.
  3. 03பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டது.
  4. 04பிரதமர் கடற்படையின் பங்களிப்பை பாராட்டினார்.
  5. 05கடற்படியின் புதிய சேவைகள் மற்றும் செயலாக்கம் மேம்படும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்படையின் 27ஆவது கடற்படைத் தளபதியாகப் பதவியேற்றுக்கொண்ட வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ அவர்கள், இன்று (16) வியாழக்கிழமை அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார்.

புதிய கடற்படைத் தளபதி தனது பதவியேற்பின் பின்னர், பிரதமரைச் சந்தித்த முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பு இதுவாகும்.

தேசிய பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் இலங்கை கடற்படை ஆற்றும் பங்களிப்பு, அரச நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேலும் பலப்படுத்துவதன் முக்கியத்துவம் மற்றும் தேசிய அபிவிருத்திக்கான ஒத்துழைப்புகள் குறித்து இச்சந்திப்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

இதன்போது, புதிய கடற்படைத் தளபதிக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த பிரதமர், இலங்கையின் கடல் எல்லைகளைப் பாதுகாத்தல், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் பொதுமக்களின் நலன்புரிச் சேவைகளுக்காகக் கடற்படை ஆற்றிவரும் தனித்துவமான சேவைகளைப் பாராட்டியதுடன், அவரது புதிய பதவியின் கீழ் கடமைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி அவர்களும் கலந்துகொண்டார்.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/253373
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
இலங்கைகடற்படைதளபதிபிரதமர்தேசிய பாதுகாப்பு
BestWeb.lk Top Web 2026 June Qualified