Breaking
Malaysian National Arrested At BIA With Cocaine Worth Rs. 90.8 Millionசந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionLeading clothing retailer owner remanded over Customs probeProtecting street animals a shared responsibility, says Prime MinisterKushbu’s ‘Maharanis – Tinsel Queens’ to showcase Sri Lanka’s culture and scenic beautyMahanama addresses conflict of interest claims on LPL roleMalaysian National Arrested At BIA With Cocaine Worth Rs. 90.8 Millionசந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionLeading clothing retailer owner remanded over Customs probeProtecting street animals a shared responsibility, says Prime MinisterKushbu’s ‘Maharanis – Tinsel Queens’ to showcase Sri Lanka’s culture and scenic beautyMahanama addresses conflict of interest claims on LPL role
இலங்கை - அமெரிக்க உறவை பதிவு செய்யும் நினைவு நூல் வெளியீடு
PoliticsVirakesari

இலங்கை - அமெரிக்க உறவை பதிவு செய்யும் நினைவு நூல் வெளியீடு

July 16, 2026·1 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01அமெரிக்காவின் 250ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு Coffee Table Book வெளியீடு.
  2. 02இலங்கைத் தூதவர் மகிந்த சமரசிங்க வெளியிட்டார்.
  3. 03அமெரிக்க அரசியல் விவகாரங்கள் துணைச் செயலாளர் அலிசன் ஹூக்கரிடம் வழங்கப்பட்டது.
  4. 04நூலில் இலங்கை–அமெரிக்க நட்பு மற்றும் உறவுகள் குறித்து தகவல்கள் உள்ளன.
  5. 05சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் வெளியிட நீண்டகால திட்டமிடல்.

அமெரிக்காவின் 250ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கைத் தூதரகம் வெளியிட்ட நினைவு Coffee Table Book முதல் பிரதியை, அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் அலிசன் ஹூக்கரிடம் இலங்கைத் தூதுவர் மகிந்த சமரசிங்க வழங்கினார்.

இலங்கை–அமெரிக்க நீண்டகால நட்பு, இருதரப்பு உறவுகள், அமெரிக்க உதவிகள் மற்றும் இரு நாடுகளின் வளர்ச்சிக்கு பங்களித்த முக்கிய நபர்கள் தொடர்பான தகவல்களை இந்த நூல் கொண்டுள்ளது.

இந்த நூலை சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளிலும் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என தூதுவர் தெரிவித்தார்.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/253329
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
அமெரிக்காஇலங்கைசுதந்திரம்நூல்நண்பClosable
BestWeb.lk Top Web 2026 June Qualified