Breaking
சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionLeading clothing retailer owner remanded over Customs probeProtecting street animals a shared responsibility, says Prime MinisterKushbu’s ‘Maharanis – Tinsel Queens’ to showcase Sri Lanka’s culture and scenic beautyMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri Lankaசந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionLeading clothing retailer owner remanded over Customs probeProtecting street animals a shared responsibility, says Prime MinisterKushbu’s ‘Maharanis – Tinsel Queens’ to showcase Sri Lanka’s culture and scenic beautyMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri Lanka
இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானை தமிழக முதலமைச்சரின் சிறப்பு ஆலோசகர் சந்திப்பு
PoliticsVirakesari

இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானை தமிழக முதலமைச்சரின் சிறப்பு ஆலோசகர் சந்திப்பு

July 16, 2026·1 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01வெற்றிவேல் ராதன் பண்டித், செந்தில் தொண்டமானை கொழும்பில் சந்தித்தார்.
  2. 02இந்த சந்திப்பில் 15 வருட நட்பு குறித்து நினைவு கூர்ந்தார்.
  3. 03செந்தில் தொண்டமான், முதல்வரின் நலன் குறித்து விசாரித்தார்.
  4. 04வெற்றிவேல், செந்தில் தொண்டமானை தமிழகம் வர அழைப்பு விட்டார்.
  5. 05முதல்வரின் மகன் ஜேசன் சஞ்சய் விஜய், செந்தில் தொண்டமானை சந்தித்தார்.

தமிழக முதலமைச்சரின் சிறப்பு ஆலோசகர் வெற்றிவேல் ராதன் பண்டித் மரியாதை நிமித்தமாக இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானை சந்தித்தார்!

தமிழக முதலமைச்சரின் சிறப்பு ஆலோசகரும், தமிழக வெற்றிக கழகத்தின் செய்தி தொடர்பாளருமான வெற்றிவேல் ராதன் பண்டித் அவர்கள் மரியாதை நிமித்தமான இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமானை கொழும்பில் சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது, செந்தில் தொண்டமானுடனான 15 வருட கால நட்பினை நினைவு கூர்ந்தார்.

மேலும் செந்தில் தொண்டமான், வெற்றிவேல் ராதன் பண்டித்திடம் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் நலன் குறித்து விசாரித்தார்.

வெற்றிவேல் ராதன் பண்டித், செந்தில் தொண்டமானை சிறப்பு விருந்தினராக தமிழகம் வருமாறு அழைப்பு விடுத்தார்.

இதேவேளை, கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சரின் மகன் ஜேசன் சஞ்சய் விஜய் அவர்களும் செந்தில் தொண்டமானை மரியாதை நிமித்தமாக இலங்கையில் சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/253421
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
தமிழகம்சந்திப்புமுதல்வர்வெற்றிகஇலங்கை
BestWeb.lk Top Web 2026 June Qualified