Breaking
மனவளக்கலை யோகா மன்ற ஏற்பாட்டில் சர்வதேச யோகா தினம் 2026!
WorldVirakesari

மனவளக்கலை யோகா மன்ற ஏற்பாட்டில் சர்வதேச யோகா தினம் 2026!

June 18, 2026·1 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா நிகழ்ச்சி நடக்கின்றது.
  2. 02மே 21ஆம் தேதி, காலை 8 மணிக்கு நடைபெறும்.
  3. 03இந்நிகழ்ச்சி கொழும்பு இந்துக் கல்லூரியில் உள்ள அரசில் ஏற்பாடு செய்கிறது.
  4. 04கல்லூரி அதிபர் தலைமையில் நிகழ்ச்சி இருக்கும்.
  5. 05மனவளக்கலை மன்றத்தின் தலைவர் மற்றும் செயலாளர் கலந்துகொள்கின்றனர்.
  6. 06ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் விருந்தினர்கள் கலந்து கொள்கிறார்கள்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இலங்கை மனவளக்கலை மன்றம் ஏற்பாடு செய்திருக்கும் சிறப்பு யோகா நிகழ்ச்சி எதிர்வரும் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு கொழும்பு இந்துக் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

கல்லூரி அதிபர் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில் இலங்கை மனவளக்கலை மன்ற அறக்கட்டளையின் தலைவர் அருள்நிதி மதுரைவீரன், செயலாளர் அருள்நிதி செல்வரட்ணம், நிர்வாக குழு உறுப்பினர்கள், மன்ற அங்கத்தினர்கள், கொழும்பு இந்துக் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/250247
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
யோகம்இலங்கைநிகழ்ச்சிகொழும்புசர்வதேச
BestWeb.lk Top Web 2026 June Qualified