Breaking
செம்மணி புதைகுழியில் மேலும் 14 என்புக்கூடுகள் அடையாளம்; குழந்தை மற்றும் சிறுவரின் எச்சங்கள் உட்பட 5 என்புக்கூடுகள் அகழ்வு
WorldVirakesari

செம்மணி புதைகுழியில் மேலும் 14 என்புக்கூடுகள் அடையாளம்; குழந்தை மற்றும் சிறுவரின் எச்சங்கள் உட்பட 5 என்புக்கூடுகள் அகழ்வு

June 18, 2026·1 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01செம்மணி புதைகுழியில் 14 نئے என்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
  2. 02அக்குழியில் 5 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
  3. 03மூன்றாம் கட்ட அகழ்வு 27ஆம் நாளில் நடைபெற்றது.
  4. 04இன்றைய அகழ்வில் ஒரு இரும்பு வலயம் மீட்கப்பட்டது.
  5. 05சிறுமியின் பிளாஸ்டிக் காப்பு போன்ற பொருள் கண்டறியப்பட்டது.
  6. 06தற்போது 380 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
  7. 07362 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி புதைகுழியில் இருந்து 17ஆம் திகதி புதன்கிழமை 14 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் குழந்தை ஒன்றும் சிறுவர் ஒருவருடையுமாக 05 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 27ஆம் நாள் அகழ்வு பணிகள் புதன்கிழமை (17) நடைபெற்றது.

இன்றைய அகழ்வு பணிகளின் போது, என்புக்கூடொன்றின் இடுப்பு பகுதியில் ஒரு இரும்பு வலயம் ஒன்று சான்று பொருள் மீட்கப்பட்டுள்ள நிலையில், சிறுமி ஒருவருடைய பிளாஸ்ரிக் காப்பை ஒத்த பொருள் ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதனை சுத்தப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இது வரையிலான அகழ்வு பணிகளின் போது, 380 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 362 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/250227
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
அகழ்வுஎன்புக்கூடுகள்செம்மணி
BestWeb.lk Top Web 2026 June Qualified