Breaking
சுகீஸ்வர பண்டாரவுக்கு விளக்கமறியல்
WorldVirakesari

சுகீஸ்வர பண்டாரவுக்கு விளக்கமறியல்

June 18, 2026·1 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01முன்னாள் ஜனாதிபதி சுற்றுப்புறத்தில் சுகீஸ்வர பண்டார கைது செய்யப்பட்டார்.
  2. 02இன்று அவர் கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜராவார்.
  3. 03ஜூலை 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளது.
  4. 04இ அன்று, அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
  5. 05இது இரண்டு அரச நிறுவனங்களில் சம்பளம் பெற்றதற்கான விசாரணை மூலம் தொடங்கியது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளரும் புதிய மக்கள் முன்னணியின் தலைவருமான சுகீஸ்வர பண்டார இன்று (18) கைது செய்யப்பட்டதையடுத்து, அவரை எதிர்வரும் ஜூலை 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று பிற்பகல் சுகீஸ்வர பண்டார கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இரண்டு அரச நிறுவனங்களில் இருந்து சம்பளம் பெற்றுக்கொண்டமை தொடர்பான விசாரணைக்காக, சுகீஸ்வர பண்டார, மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் இன்று கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/250316
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
சுகீஸ்வர பண்டாரகைதுவிளக்கமறியல்நீதிமன்றம்அரசு
BestWeb.lk Top Web 2026 June Qualified