Breaking
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!
WorldVirakesari

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!

June 18, 2026·1 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01கிழக்கு சமூக அபிவிருத்தி மையம் ஆலோசனையில் ஆர்ப்பாட்டம்.
  2. 02மட்டக்களப்பில் காந்தி பூங்காவிற்குப் பக்கம்.
  3. 03உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரப்பட்டது.
  4. 04அரசியல் மற்றும் பக்கச்சார்பு எதிர்ப்பு.
  5. 05மக்கள் ஒன்று சேர்ந்து உரிமைகளை வலியுறுத்தினர்.

(மாமாங்கம் நிருபர்)

கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டின் கீழ் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று வியாழக்கிழமை (18) உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

“அரசியல் வேண்டாம், பக்கச்சார்பு வேண்டாம்” என்பதை வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/250245
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
ஆர்ப்பாட்டம்நீதிக்கான கோரிக்கைகிழக்கு தீவிரம்
BestWeb.lk Top Web 2026 June Qualified