Breaking
யோஷித்த ராஜபக்‌ஷவுக்குப் பிணை
WorldVirakesari

யோஷித்த ராஜபக்‌ஷவுக்குப் பிணை

June 17, 2026·1 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01யோஷித்த ராஜபக்‌ஷவை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  2. 02மஹிந்த ராஜபக்‌ஷவின் மகன் என்பவரும் யோஷித்தின் புகழ்பெற்ற குடும்பம்.
  3. 03சந்தேகநபருக்கான சரீர பிணை 50 இலட்சம் ரூபாய்.
  4. 04வெளிநாடு செல்ல பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
  5. 05இலஞ்ச ஊழல் விசாரணை நடக்கிறது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று (17) கைதுசெய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மகனான யோஷித்த ராஜபக்‌ஷவை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதற்கமைய சந்தேக நபர் 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 3 சரீர பிணைகளில் விடுவித்த நீதிமன்றம் வெளிநாடு செல்லவும் பயணத்தடை விதித்துள்ளது.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/250193
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
இலஞ்சம்ஊழல்நீதிமன்றம்தமிழ்விசாரணை
BestWeb.lk Top Web 2026 June Qualified