Breaking
மோசடி குற்றச்சாட்டு வழக்கு : முன்னாள் அமைச்சர் குமார ஜயகொடி நீதிமன்றத்துக்கு வருகை
WorldVirakesari

மோசடி குற்றச்சாட்டு வழக்கு : முன்னாள் அமைச்சர் குமார ஜயகொடி நீதிமன்றத்துக்கு வருகை

June 17, 2026·1 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01குமார ஜயகொடிக்கு எதிராக இலஞ்ச ஊழல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
  2. 02இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணை படும்.
  3. 03முன்னாள் وزیر மந்திரி நீதிமன்றத்தில் முன்னாள் வரை இன்று வருகை தந்தார்.
  4. 04கொள்முதல் முகாமையாளராக பணியாற்றிய நிலையில் ஏற்பட்ட மோசடி சம்பந்தமாக ഇത്.
  5. 0588 இலட்சம் ரூபா பண மோசடியில் குற்றச்சாட்டுகள் உள்ளன.

மோசடி குற்றச்சாட்டுத் தொடர்பில் முன்னாள் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (17) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், குறித்த விசாரணைகளுக்காக முன்னாள் அமைச்சர் குமார ஜயகொடி நீதிமன்றத்துக்கு வருகை தந்திருந்தார்.

லங்கா உர நிறுவனத்தின் கொள்முதல் முகாமையாளராகப் பணியாற்றிய காலப்பகுதியில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் சுமார் 88 இலட்சம் ரூபா பண மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்கமைய, வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/250172
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
குமார ஜயகோடிமோசடிஊழல்வழக்குசர்வதேச
BestWeb.lk Top Web 2026 June Qualified