Breaking
பசில் ராஜபக்‌ஷவைக் கைது செய்ய சிஐடிக்கு நீதிமன்றம் உத்தரவு
WorldVirakesari

பசில் ராஜபக்‌ஷவைக் கைது செய்ய சிஐடிக்கு நீதிமன்றம் உத்தரவு

June 17, 2026·1 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01சுற்றுலா ஊக்குவரத்திற்கான 7.8 மில்லியன் ரூபா நிதி முறைகேடு செய்யப்பட்டது.
  2. 02முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ கைகுலுக்கப்பட்டார்.
  3. 03கொழும்பு கோட்டை நீதிமன்றம் சட்டவிரோத சொத்துகள் விசாரணைக்கு உத்தரவிட்டது.
  4. 04முன்னாள் பணிப்பாளர் ரூமி ஜவ்பர் 10 மில்லியன் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டார்.
  5. 053ஆம் சந்தேகநபர் இரகசிய வாக்குமூலம் வழங்க ஒப்புக்கொண்டது.

சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் 7.8 மில்லியன் ரூபா நிதியை ஊவா மாகாண சபை தேர்தலுக்காக முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவைக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதிவான் பசன் அமரசேன இன்று (17) புதன்கிழமை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்து தொடர்பான விசாரணை பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் முன்னாள் பணிப்பாளர் ரூமி ஜவ்பர் 10 மில்லியன் ரூபா சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டார். மேலும், 3 ஆம் சந்தேகநபர் இரகசிய வாக்குமூலம் ஒன்றை வழங்குவதுக்கும் இதன்போது இணக்கம் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/250178
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
சுற்றுலாமுறைகேடுஜவ்பர்ராஜபக்‌ஷவாக்குமூலம
BestWeb.lk Top Web 2026 June Qualified