Breaking
நானுஓயா - பதுளை வரையான ரயில் சேவை இம்மாதம் 20 ஆரம்பம்!
WorldVirakesari

நானுஓயா - பதுளை வரையான ரயில் சேவை இம்மாதம் 20 ஆரம்பம்!

June 17, 2026·1 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01நானுஓயா - பதுளை ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படுகிறது.
  2. 02இது 20ஆம் திகதி சனிக்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
  3. 03டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாதை செய்து முடிக்கப்பட்டுள்ளது.
  4. 04அம்பேவல வரையிலான பாதையின் மீள்பொறுப்பும் நிறைவடைந்தது.
  5. 05ரயில்வே திணைக்களம் இந்த அறிவிப்பை வெளியிட்டது.

நானுஓயா - பதுளை வரையிலான ரயில் சேவை எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

டித்வா புயல் தாக்கத்தால் சேதமடைந்த நானுஓயா - அம்பேவல வரையிலான ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையிலேயே அப்பாதை வழியாக மீண்டும் ரயில் சேவைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/250180
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
ரயில்புகழ்பதுளைஅம்பேவலபுயல்
BestWeb.lk Top Web 2026 June Qualified