Breaking
செம்மணி புதைகுழி அகழாய்வில் மேலும் 6 என்புக்கூடுகள் அடையாளம்; ஏற்கனவே கண்டறியப்பட்ட 6 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுப்பு
WorldVirakesari

செம்மணி புதைகுழி அகழாய்வில் மேலும் 6 என்புக்கூடுகள் அடையாளம்; ஏற்கனவே கண்டறியப்பட்ட 6 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுப்பு

June 16, 2026·1 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01செம்மணி புதைகுழியில் 16ஆம் திகதி 06 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
  2. 02கழ்வு பணியின் 26ஆம் நாளில், 06 நீங்கள் மீட்கப்பட்டுள்ளன.
  3. 032 சிறுவர்கள் உட்பட 06 என்பதை மீட்கப்பட்டுள்ளது.
  4. 04இரு நாணயங்கள் ஒன்றின் இடுப்பு பகுதியில் இருந்து மீட்கப்பட்டன.
  5. 05தொகுப்பாக 366 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன.
  6. 06357 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி புதைகுழியில் இருந்து 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 06 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் 06 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 26ஆம் நாள் அகழ்வு பணிகள் செவ்வாய்க்கிழமை (16) நடைபெற்றது.

இன்றைய அகழ்வு பணியின் போது, 2 சிறுவர்கள் உட்பட 06 என்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 06 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதேவேளை இரண்டு நாணயங்களை ஒட்டியவாறு என்புக்கூடொன்றின் இடுப்பு பகுதியில் இருந்து சான்று பொருட்களாக மீட்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் இது வரையிலான அகழ்வு பணிகளின் போது, 366 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/250115
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
செம்மணிஅகழ்வுஎன்புக்கூடுகள்சான்றுகள்இந்தியாவில்
BestWeb.lk Top Web 2026 June Qualified