Breaking
சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் கைது!
WorldVirakesari

சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் கைது!

June 16, 2026·1 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01ராகம பொலிஸ் பிரிவில் முற்றுகை நடத்தப்பட்டது.
  2. 02ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
  3. 03450 லீட்டர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டது.
  4. 04கைது செய்யப்பட்டவர் 59 வயதானவர்.
  5. 05அவர் ஹெந்தல பகுதியைச் சேர்ந்தவர்.

ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொடிவீகும்பூர பகுதியில், நேற்று திங்கட்கிழமை வலான மத்திய ஊழல் ஒழிப்புப் படையினரால் நடத்தப்பட்ட முற்றுகையின் போது, பெருந்தொகையான சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, 450 லீட்டர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ராகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 59 வயதுடையவர் எனவும், அவர் ஹெந்தல பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ராகம பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/250041
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
ராங்கம்மதுபானம்பொலிஸார்முற்றுகைகைது
BestWeb.lk Top Web 2026 June Qualified