Breaking
செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட நீதி அமைச்சரின் தலைமையிலான விசேட குழு வெள்ளிக்கிழமை விஜயம்
WorldVirakesari

செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட நீதி அமைச்சரின் தலைமையிலான விசேட குழு வெள்ளிக்கிழமை விஜயம்

June 16, 2026·1 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01செம்மணி புதைகுழிக்கு நீதி அமைச்சரின் குழு விஜயம் செய்ய வருகிறது.
  2. 02குழுவினர் அகழ்வாய்வு தளத்திற்கு வருவதற்கு நீதிமன்ற அனுமதி கோரியுள்ளனர்.
  3. 03புதன்கிழமை வழக்கு கொண்டு நீதிமன்றத்தில் அறிவிப்பு உண்டாகும்.
  4. 04நீதி அமைச்சர் குழுவின் அனுமதியுடன் தொடர்புடையது.
  5. 05காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகமும் இணைகிறது.

செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட நீதி அமைச்சரின் தலைமையிலான விசேட குழு செம்மணி பகுதிக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை நேரில் விஜயம் செய்யவுள்ளது.

குறித்த குழுவினர் அகழ்வாய்வு தளத்திற்கு விஜயம் செய்ய நீதிமன்ற அனுமதி கோரி செவ்வாய்க்கிழமை (16) நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.

அதன் அடிப்படையில் புதன்கிழமை (17) வழக்கு அழைக்கப்பட்டு, நீதி அமைச்சர் குழுவை அனுமதிப்பது தொடர்பிலான அறிவித்தலை அறிவிக்கும் என சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை குறித்த அமைச்சர் குழுவுடன் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் விசேட பிரநிதிகள் குழுவும் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/250116
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
செம்மணிஅகழ்வுநீதிமன்றம்அமைச்சர்குழு
BestWeb.lk Top Web 2026 June Qualified