- 01ரணில் விக்கிரமசிங்க நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதினை நீட்டிக்கும் திட்டத்தை விமர்சனம் செய்துள்ளார்.
- 02அவர் இந்தத் தீர்மானம் நீதித்துறை சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் எனச்சொன்னார்.
- 03இந்த கருத்து 'ரணிலுடன் வாசிப்போம்' நிகழ்வில் முன்வைக்கப்பட்டது.
- 04தற்காலிகமாக நீண்ட நாள் நடவடிக்கைகளால் நீதித்துறையின் தன்மை பாதிக்கப்படும்.
- 05அந்த நிகழ்வில் எச்சரிக்கைகள் மற்றும் கேள்விகள் முன்வைக்கப்பட்டன.
(எம்.ஆர்.எம்.வசீம்)
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீட்டிப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம், நீதித்துறையின் சுதந்திரத்திற்கும் பக்கச்சார்பற்ற தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்.
கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நேற்று (15) மாலை நடைபெற்ற 'ரணிலுடன் வாசிப்போம்' இளைஞர் கலந்துரையாடல் நிகழ்வின்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள்ரணில்சுதந்திரம்பதவியை நீட்டிக்கும்தீர்