Breaking
சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri LankaIndia and Indonesia: Asian giants that refuse to bow to the superpowers – AnalysisIndia launches first hydrogen-powered train in clean energy pushFormer Sri Lankan cricket stars pay tribute to Sir Garfield Sobersசந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri LankaIndia and Indonesia: Asian giants that refuse to bow to the superpowers – AnalysisIndia launches first hydrogen-powered train in clean energy pushFormer Sri Lankan cricket stars pay tribute to Sir Garfield Sobers
ஆசியா, ஆபிரிக்காவை இணைக்கும் பாலமாக இலங்கை மாறவேண்டும் - நாமல் ராஜபக்‌ஷ
PoliticsVirakesari

ஆசியா, ஆபிரிக்காவை இணைக்கும் பாலமாக இலங்கை மாறவேண்டும் - நாமல் ராஜபக்‌ஷ

July 16, 2026·1 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01கிழக்கு உச்சிமாநாடு சிங்கப்பூரில் நடைபெற்றது.
  2. 02சர்வதேச பொருளாதார நிபுணர்கள் கலந்துகொண்டனர்.
  3. 03நாமல் ராஜபக்‌ஷ இந்தியப் பெருங்கடலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
  4. 04இலங்கை, ஆசியா மற்றும் மற்ற கண்டங்களை இணைக்கும் பாலமாக மாற வேண்டும்.
  5. 05மூலோபாயத்திட்டங்களை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்.

உலகப் பொருளாதாரக் ஒத்துழைப்புக்கான கிழக்கு உச்சிமாநாடு சிங்கப்பூரில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

சர்வதேச பொருளாதார நிபுணர்கள், இராஜதந்திரிகள் மற்றும் பிராந்தியத் தலைவர்கள் கலந்துகொண்ட இம்மாநாட்டின் முக்கிய கலந்துரையாடல் குழுவில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் முன்னாள் அமெரிக்கத் தூதுவரும், மில்கன் இன்ஸ்டிடியூட் அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குழுவின் தலைவருமான கேர்டிஸ் எஸ்.சின் அவர்களுடன் இணைந்து பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ, பிராந்தியத்தின் எதிர்காலம் குறித்த கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இங்கு கருத்துத் தெரிவித்த நாமல் ராஜபக்‌ஷ,

இந்தியப் பெருங்கடலின் ஒரு தசாப்தத்துக்குள் மாத்திரம் நுழையவில்லை. மாறாக, ஒட்டுமொத்த இந்தியப் பெருங்கடலின் நூற்றாண்டுக்குள்ளேயே கால் தடம் பதிக்கின்றோம்.

பல நூற்றாண்டுகளாக பல்வேறு நாகரிகங்களை ஒன்றிணைத்த பெருமை இந்த இந்தியப் பெருங்கடலுக்கு உண்டு. இப்போது, அது உலகத்தின் எதிர்காலத்தை இணைக்கும் மையப்புள்ளியாக மாற வேண்டும். ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கக் கண்டங்களை இணைக்கின்ற ஒரு நம்பகமான இராஜதந்திர மற்றும் பொருளாதாரப் பாலமாக இலங்கை மாற வேண்டும். இதற்கான மூலோபாயத் திட்டமிடல்களை இப்போதிருந்தே நடைமுறைப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/253360
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
உலகப் பொருளாதாரம்கிழக்கு உச்சிமாநாடுநாமல் ராஜபக்‌ஷஇலங்கைஇந்தியப் பெருங்கடல்
BestWeb.lk Top Web 2026 June Qualified