Breaking
லங்கா சதொச நிறுவனத்தினால் 9 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!
BusinessVirakesari

லங்கா சதொச நிறுவனத்தினால் 9 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!

June 18, 2026·1 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01லங்கா சதொச நிறுவனத்தில் 9 உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படுத்தப்பட்டுள்ளன.
  2. 02இந்த அறிவிப்பு வர்த்தக அமைச்சு சார்பில் வெளியிடப்பட்டது.
  3. 03போன்னி சம்பா அரிசி உள்ளிட்ட சில அரிசிகள் குறைந்த விலையிலுள்ளன.
  4. 04உள்நாட்டு மற்றும் வெள்ளை நாட்டு அரிசிகள் உட்பட பல வகைகள் உள்ளன.
  5. 05சீனி, கோதுமை மா மற்றும் கொண்டைக்கடலை நிறுவனத்தில் விற்பனைக்கு குறைந்த விலைகுடன் உள்ளன.

லங்கா சதொச நிறுவனம் ஊடாக விற்பனை செய்யப்படும் 9 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, பொன்னி சம்பா அரிசி, சிவப்பு பச்சை சம்பா அரிசி, உள்நாட்டு சம்பா அரிசி, உள்நாட்டு வெள்ளை நாட்டு அரிசி, வெள்ளை பச்சை அரிசி, வெள்ளை பச்சை சம்பா அரிசி, கோதுமை மா, கொண்டைக்கடலை, சீனி ஆகிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/250282
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
உணவுப்பொருட்கள்விலைவர்த்தகம்சதொசஅறிவிப்பு
BestWeb.lk Top Web 2026 June Qualified